பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் பாரி என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் மிகவும் இரக்கம் உள்ளன். உயிர்களிடத்தில் அன்பு உள்ளவன். அவனை எல்லோரும் 'வள்ளல் பாரி' என்று அழைப்பர்.
Om gammle dager en som het Pari som levde i Tamilske land. Han var snill på mange måter for alle.Hans kalle navn er 'snill konge'