pådette bilde er jeg på sommer av sluttningen
இப்படம் என் பள்ளிக்கூட முடிவு நாளின் போது எடுக்கப்பட்டது.
På dette bilde er jeg på naf caming plass. Jeg sto på steinene ved siden av elven.
இப் படத்தில் நான் தங்குமிடத்தில் உள்ள ஆற்றங்கரையில் நிற்கிறேன்.
På dette bilde går jeg opp fra badesklien.
இப்படத்தில் நான் நீச்சல் சறுக்கியில் சறுக்கச் செல்கிறேன்.
På dette bilde graver jeg på sanda i Bø sommarland.
இப் படத்தில் நான் மண்ணைத் தோண்டுகிறேன்.
Jeg tok bilde av meg
நான் என்னை கண்ணாடியில் படம் எடுத்தேன்.
Jeg står foran Hammar OL salen .
நான் காமாரில் உள்ள பனி ஒலிம்பிக் விளையாட்டு கூடத்தின் முன்பாக நிற்கிறேன். இங்கே ஒலிம்பிக் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது.
Jeg vant en pokal på tredje plass på 60m, på tamilske løpe kamp.
தமிழர் விளையாட்டு விழாவின் போது அறுபது மீற்றர் ஓட்டத்தில் நான் மூன்றாவது இடத்திற்காக வெற்றிக் கிண்ணத்தை தட்டிக்கொண்டேன்.
I dete bilde var det så varmt at jeg måtte spise is
வெய்யில் எறித்துக் கொண்டிருந்த போது, நான் குளிர்கூழ் குடித்தேன்.
Broren min tok bilde av meg og jeg sto på vannet.
நான் குட்டையில் நின்ற போது என் அண்ணன் என்னை படம் எடுத்தான்.
På dette bildet hopper jeg på trampoline i Øyer komunne.Og pappa tok bildet.
இது ஒய்யர் மாநிலம். இங்கே நான் துள்ளிக்கொண்டிருந்த போது அப்பா படம் எடுத்தார்.